மீண்டும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், வரும் 20ஆம் திகதி ஒருநாள் போட்டி தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் நீண்ட இடைவெளிக்கு பிறகு … Continue reading மீண்டும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்!